தண்ணீர்... தண்ணீர்....

இவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன் நான் சேகரித்து வைத்த படங்கள்.... இதோ உங்கள் பார்வைக்கு...
இரண்டு வரி சொல்லிட்டு போங்க...
9 Comments:

said...

//இரண்டு வரி சொல்லிட்டு போங்க...//

இரண்டு வரி ;-)

சொல்லிட்டேன்

said...

என்னோட இரண்டு வரி.

இப்படிப்பட்ட படங்கள் நம் நாட்டிலும் படம் பிடிக்கப் படாமல் இருக்க முயற்சி செய்வோம்.

வேறென்ன. . .

வழக்கம் போல அதே ராமயணம் தான். .
பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீங்க.

said...

ஆகா,
சீரியஸா பதிவு போட்டா, கும்மு அடிக்கிறீங்களே மை பிரண்ட்.

உங்களுக்காவது எதாவது சொல்லனும்னு தோனுச்சே.

நன்றி.

said...

///இரண்டு வரி ;-)

சொல்லிட்டேன்///

kilambidangaiya kilamdangaiya....

said...

///இப்படிப்பட்ட படங்கள் நம் நாட்டிலும் படம் பிடிக்கப் படாமல் இருக்க முயற்சி செய்வோம்.///

etanal ipadi solringa nanbare... padam pika padamal iruka... ipadi padda padangal pidika kudiya nigalchi erpadamal irunthal sirappu...

said...

தண்ணீர் - அதிகமாக mis-use செய்யப்படும் ஒரு திரவம்!

தண்ணீர் - அரிதாக (இனிமேல்) கிடைக்கப் போகும் ஒரு திரவம்!

நிலத்தடி நீர் சேமிப்போம்! வரும் சந்ததிகளை நிம்மதியாக வாழ வைப்போம்.

Anonymous said...

good work...just continue---nspirabu...norway

said...

1. Maram valarpom
2. Mazhai peruvom

said...

1.Maram Valarpom...Mazhai peruvom
2.Matravargal kuraigalai aarayamal...Nammal mudintha varai nilathadi neerai segaripom.. Ore varil solla poonal....
Vooril ulla koraigalai solli athai melum voonamaakathey - Vivekananthar