நம் பூமியைக் காப்பது நம் கடமை.



நாம் அறிந்தும் அறியாமலும் நாம் சார்ந்திருக்கும் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மனிதன் நம்பி இருப்பது இயற்கையை மட்டுமே. . . .
இயற்கையை அழிப்பது மனிதன் மட்டுமே. . . . .

அதைப் பற்றிய விழிப்புணர்வை தருவதற்கே வலைப் பூ.

இங்கே இயற்கை மற்றும் அதன் பாதுகாப்பை பற்றிய தங்கள் பங்களிப்பை அளிப்பவர்கள்


வின்சென்ட், செல்வேந்திரன், விக்னேஷ்வரன் அடைக்கலம், வேதமூர்த்தி,வெங்கட்ராமன்


எங்கள் பங்களிப்பில் முதல் பதிவாக

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!


நாமும் நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியைக் காப்பது நம் கடமை.

9 Comments:

Anonymous said...

பலனை எதிர்பார்க்க வேண்டாம். இப்பதிவின் மூலம் ஒருவர் விழிப்படைந்தாலும் அது போதும்.

said...

நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்துகள் வெங்கட்ராமன்.

said...

அற்புதமான முயற்சி.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

நன்றி குசும்பன்.

தொடர்ந்து உங்கள் ஆதரவும் ஆலோசனையும் தேவை.

said...

நன்றி
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தாருங்கள்.

said...

நல்ல முயற்சி. எங்கள் பதிவில் உங்கள் வலைப்பூ இணைப்பாக தொடுக்கப்பட்டுள்ளது. (அவ்வாறு இணைக்கப்படும் முதல் வலைப்பூ உங்களுடையதுதான்)

said...

மக்கள் சட்டம் வலைப் பூ நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த நன்றி.

மக்களிடம் இந்தப் பதிவுகள் சென்றடைய உங்களின் உதவு கண்டிப்பாக தேவை.

Anonymous said...

பூமியைக் காக்கத் துடிக்கிற தங்கள்
வலை அற்புதம். தொடர்க உங்கள்
பணி.

elamraji@yahoo.ca

said...

நன்றி elamraji.
உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.