8-8-08

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com

10 Comments:

said...

தகவலுக்கு நன்றி நண்பரே

said...

உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட் அருமை

said...

மிக பயனுள்ள வலை பூவை அமைத்துள்ளிர்கள்!நண்பர் வெங்கட் ராமன் அவர்களே..உங்களை போல் சமுக அக்கறை உள்ளவர்களின் கையில் இந்த சமுகம் நன்மை பெறவேண்டும்.தொடர்ந்து உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன் -ராஜ்குமார் குவைத்

said...

ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
///

கட்டாயமாக

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

தேவா..

said...

உங்க ப்ளாக் வடிவமைப்பு ரொம்ப அழகு...

பச்சைக் காட்டில் தொலைந்து போய்விட்டேன் கொஞ்ச நேரம்..

குளோபல் வாமிங் பத்தி ரொம்ப விழிப்புணர்வூட்டும் பதிவு.. நிச்சயம் சேர்ந்து பசுமையைக் காக்க போராடுவோம்.

பாராட்டுகள்.

said...

கண்டிப்பாக எல்லோரும் உணரவேண்டியது அவசியம்.

said...

நிச்சம் போராடுவோம்

said...

மனிதன் காலைல 6 மணிக்கு எழுந்து மாலை 6 மணிக்கு வீட்டுக்கு போயிட்டா (ஒரு பாக்கட் காண்டமோடு) புவி வெப்பமடையாது கூட்டி கழிச்சு பாருங்க

பை தி பை ஜோதிடத்துக்கு தனியே ஒரு பதிவு போட்டிருக்கேங்க
www.anubavajothidam.blogspot.com

said...

வலைதள வடிவமைப்பு மிகஅழகு...

தகவலும் அருமை..

வாழ்த்துக்கள்..

said...

தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம்(http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_5.html) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.