நம் பூமியைக் காப்பது நம் கடமை.



நாம் அறிந்தும் அறியாமலும் நாம் சார்ந்திருக்கும் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மனிதன் நம்பி இருப்பது இயற்கையை மட்டுமே. . . .
இயற்கையை அழிப்பது மனிதன் மட்டுமே. . . . .

அதைப் பற்றிய விழிப்புணர்வை தருவதற்கே வலைப் பூ.

இங்கே இயற்கை மற்றும் அதன் பாதுகாப்பை பற்றிய தங்கள் பங்களிப்பை அளிப்பவர்கள்


வின்சென்ட், செல்வேந்திரன், விக்னேஷ்வரன் அடைக்கலம், வேதமூர்த்தி,வெங்கட்ராமன்


எங்கள் பங்களிப்பில் முதல் பதிவாக

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!


நாமும் நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியைக் காப்பது நம் கடமை.