நாமும் நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியைக் காப்பது நம் கடமை.
இவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன் நான் சேகரித்து வைத்த படங்கள்.... இதோ உங்கள் பார்வைக்கு...
//இரண்டு வரி சொல்லிட்டு போங்க...//இரண்டு வரி ;-)சொல்லிட்டேன்
என்னோட இரண்டு வரி.இப்படிப்பட்ட படங்கள் நம் நாட்டிலும் படம் பிடிக்கப் படாமல் இருக்க முயற்சி செய்வோம்.வேறென்ன. . .வழக்கம் போல அதே ராமயணம் தான். .பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீங்க.
ஆகா,சீரியஸா பதிவு போட்டா, கும்மு அடிக்கிறீங்களே மை பிரண்ட்.உங்களுக்காவது எதாவது சொல்லனும்னு தோனுச்சே.நன்றி.
///இரண்டு வரி ;-)சொல்லிட்டேன்///kilambidangaiya kilamdangaiya....
///இப்படிப்பட்ட படங்கள் நம் நாட்டிலும் படம் பிடிக்கப் படாமல் இருக்க முயற்சி செய்வோம்.///etanal ipadi solringa nanbare... padam pika padamal iruka... ipadi padda padangal pidika kudiya nigalchi erpadamal irunthal sirappu...
தண்ணீர் - அதிகமாக mis-use செய்யப்படும் ஒரு திரவம்!தண்ணீர் - அரிதாக (இனிமேல்) கிடைக்கப் போகும் ஒரு திரவம்!நிலத்தடி நீர் சேமிப்போம்! வரும் சந்ததிகளை நிம்மதியாக வாழ வைப்போம்.
good work...just continue---nspirabu...norway
1. Maram valarpom2. Mazhai peruvom
1.Maram Valarpom...Mazhai peruvom2.Matravargal kuraigalai aarayamal...Nammal mudintha varai nilathadi neerai segaripom.. Ore varil solla poonal.... Vooril ulla koraigalai solli athai melum voonamaakathey - Vivekananthar
Post a Comment
; Actions you can take now
9 Comments:
//இரண்டு வரி சொல்லிட்டு போங்க...//
இரண்டு வரி ;-)
சொல்லிட்டேன்
என்னோட இரண்டு வரி.
இப்படிப்பட்ட படங்கள் நம் நாட்டிலும் படம் பிடிக்கப் படாமல் இருக்க முயற்சி செய்வோம்.
வேறென்ன. . .
வழக்கம் போல அதே ராமயணம் தான். .
பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீங்க.
ஆகா,
சீரியஸா பதிவு போட்டா, கும்மு அடிக்கிறீங்களே மை பிரண்ட்.
உங்களுக்காவது எதாவது சொல்லனும்னு தோனுச்சே.
நன்றி.
///இரண்டு வரி ;-)
சொல்லிட்டேன்///
kilambidangaiya kilamdangaiya....
///இப்படிப்பட்ட படங்கள் நம் நாட்டிலும் படம் பிடிக்கப் படாமல் இருக்க முயற்சி செய்வோம்.///
etanal ipadi solringa nanbare... padam pika padamal iruka... ipadi padda padangal pidika kudiya nigalchi erpadamal irunthal sirappu...
தண்ணீர் - அதிகமாக mis-use செய்யப்படும் ஒரு திரவம்!
தண்ணீர் - அரிதாக (இனிமேல்) கிடைக்கப் போகும் ஒரு திரவம்!
நிலத்தடி நீர் சேமிப்போம்! வரும் சந்ததிகளை நிம்மதியாக வாழ வைப்போம்.
good work...just continue---nspirabu...norway
1. Maram valarpom
2. Mazhai peruvom
1.Maram Valarpom...Mazhai peruvom
2.Matravargal kuraigalai aarayamal...Nammal mudintha varai nilathadi neerai segaripom.. Ore varil solla poonal....
Vooril ulla koraigalai solli athai melum voonamaakathey - Vivekananthar
Post a Comment