New SpringWidget

3 Comments:

said...

அன்பான நண்பர் திரு விக்னேஷ் அவர்களுக்கு,

பல தமிழ் பதிவர் தளங்களில் நான் தேடிப்பார்த்தேன். யாராவது ஒருவராவது இந்த உலகத்தை இன்னும் ஐம்பது வருடங்களில் அடித்துப்போடக்கூடிய ஒன்றைப்பற்றி சிறிதளவாவது எழுதுகிறார்களா என்று! யாரும் ஒன்றும் உருப்படியாக எழுதுவதாக தெரியவில்லை உங்களைத்தவிர!

நான் சொல்வது உங்கட்க்கு புரிந்தது என்று நினைக்கிறேன்!

Its about the natural degradation, pollution, deforestation, fossil fuel emission and of course global warming and disastrous climate changes that it would lead to!

Hats off to you and to others (if at all some others are also contributing in your blog on this subject) for dedicating a blog only for this!

முட்டாள்தனமாக மொக்கை போட்டுக்கொண்டிருக்கும் முழு மூளை இல்லா மூன்றாந்தர மரமண்டைகளுக்கு நடுவே, இயற்க்கை மேல் உள்ள உங்கள் அக்கறை வாய்க்கும் மனத்திற்கும் சர்கரை!

Keep it up!

நன்றி

said...

அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் .

said...

flax seed - ஆளி விதை மிக்க நன்றி
தமிழ் பெயர் தெரியாமல் இருந்தது,

இந்த ரொட்டி செய்து 1 மாதம் ஆகுது, இன்னும் இருமுறை செய்து விட்டேன்.

பெயர் தெரியாத தால் குறிப்ப போடமா இருந்தேன், பெயர் தெரிய படுத்திய மைக்கு மிக்க நன்றி,
என் வலை பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி